ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும்!- தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!

 

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பார்களாக மாநில துணைத் தலைவர் ராஜரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ், மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More Click here