ஆதார் அட்டை புகைப்படம் பிடிக்கவில்லையா? இனி நீங்களே மாற்றிக் கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

 

ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படத்தை மாற்ற விரும்புவோர், இனி தாங்களே அதை செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்களை வழங்குவதற்காக ஆதார் அட்டை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. நமது புகைப்படம், வீட்டு முகவரி ஆகியவற்றுடன் 12 இலக்கங்களை கொண்ட பிரத்யேக எண்ணும் ஆதார் அட்டையில் இடம்பெற்றிருக்கும். Read More Click here