குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் பயிற்சி: அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம்

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. Read More Click Here