தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.

தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனா மரணம் 118-ஆக பதிவாகியிருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 5,537 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Next