28.06.2021 முதல் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிய உத்தரவு -CEO Proceedings

 


ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள CEO உத்தரவு.

வரும் திங்கள் (28.06.2021) முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவும் உதவி ஆசிரியர்களை பள்ளிக்கு சுழற்சி  முறையில் வருகை புரியவும் ஈரோடு CEO அவர்களின் செயல்முறைகள்.

CEO%2B1

CEO%2B2