அரசு
மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள்
மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக Capital
Letters-இல் (பெரிய எழுத்தில்) தான் இனி எழுத வேண்டும் என தமிழக
சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More Click Here
