மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தேசிய
பாடத்திட்டக் கட்டமைப்பின் பரிந்துரைகளின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு புத்தகத் தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை பரிசீலித்து
வருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு தெரிய வந்துள்ளது.
Read More Click Here
