teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
1,2,3 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி எழுத்துத் தேர்வு - SCERT:
ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்🙏. ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க
1 முதல் 3 ஆம் வகுப்பு கட்டகம் -4 க்கான வளரறி மதிப்பீடு ஆ
மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வியாழன் (27-07-2023) வரை மேலும் ஒரு
வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.