சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: உங்களுக்கு இஞ்சி ரொம்ப முக்கியம்

 


ஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்: இன்றைய காலகட்டத்தில் மக்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறி வருகின்றனர்.

இதற்குப் பின்னால் வேலை அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவையும் காரணமாக இருக்கலாம். ஆனால், உணவு முறையை மாற்றுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சூழ்நிலையில், இஞ்சி உங்களுக்கு உதவும். வாருங்கள், சர்க்கரை நோயாளிகள் இஞ்சியை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Read More Click Here