4,374 காலி பணியிடங்கள்.. 10, 12th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer, Stipendiary Trainee ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 4,374 பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Bhabha Atomic Research Centre

பதவி பெயர்: Technical Officer and Stipendiary Trainee

காலிப்பணியிடங்கள்: 4,374

கல்வித்தகுதி: 10th/12th/ Degree/ Master degree/ Diploma

கடைசி தேதி: 22.05.2023

கூடுதல் விவரம் அறிய:

Apply Click Here