இளைஞர்களே ரெடியா.? மத்திய ஆயுதப்படையில் 322 காலிப்பணியிடங்கள்.. மே-16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்..!!!


 
த்திய ஆயுதப்படை பிரிவுகளான பிஎஸ்எப், சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Group A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Union Public Service Commission

பதவி பெயர்: Central Armed Police Forces (Assistant Commandants)

கல்வித்தகுதி: Any Degree

வயதுவரம்பு: 20 – 25 years

கடைசி தேதி: 16.05.2023

கூடுதல் விவரம் அறிய:

Apply Click here