உங்களுக்கு தொண்டை எரிச்சல் ஏற்படுகிறதா? அடிக்கடி தொண்டை எரிச்சல் பிரச்சனையால் நீங்கள் அவதியடைகிறீர்களா?
ஆம். எனில், நீங்கள் சாப்பிட்ட காரமான உணவு அல்லது மாசு காரணமாக இவை
ஏற்படலாம். மேலும், இது தீவிரமான எந்த நிலைக்கும் அறிகுறியாக
இல்லாவிட்டாலும், அது உங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். சில
சமயங்களில், பேசுவது அல்லது சாப்பிடுவது கூட உங்களுக்கு கடினமாக
இருக்கலாம். நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது தொண்டை தொற்று
உள்ளிட்ட பல காரணங்களால் உங்களுக்கு தொண்டை எரிச்சல் ஏற்படலாம்.
Read More Click Here
