தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலத்தில் நீண்ட தூர பயண சேவைகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.
இதில், காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
