தீபாவளிக்கு முதல் நாள் ஏற்றவேண்டிய யம தீபம்; வழிமுறைகள்; மந்திரங்கள் இதோ!

 

தீபாவளிக்கு முந்தைய நாள் யம தீபம் ஏற்றும் வழக்கம் நம் மரபில் உண்டு. இந்நாளில் யம தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது நம்மளுடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையில் பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்களை நாம் வழிபட்டு அந்நாளில் திதி கொடுக்கிறோம். எமலோகத்தில் இருந்து வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்ல வழியும் வெளிச்சமும் காட்டுவது இந்த யம தீபம் என்கிறது சாஸ்திரம். இந்த தீபத்தை தீபாவளிக்கு முந்தைய நாள் திரயோதசி திதியில் விளக்கேற்றி வழிபட வேண்டும். Read More Click here