SSC : 20,000 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய பணியாளர் தேர்வாணையம்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்:

 

நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: தோராயமாக 20,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான எண்ணிக்கை விவரம் விரைவில் வெளியிடப்படும். Apply Click Here