தமிழக அரசில் வேலை.. டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு:

 


கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட குரூப்3 ஏ பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காலியிடங்கள்: 15

பதவியின் விவரம்:

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை: 14

பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தக துறை : 1

சம்பள ஏற்ற முறை: 20,600 -75,900 (நிலை-10) Read more Click here