New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு வருகிறது:

 

New G.O. 151 Dated 09.09.2022 இன்றே நடைமுறைக்கு  வருகிறது:

G.O. No 101 & 108 ரத்து செய்யப்பட்டு, புதிதாக வெளிவந்த G.O. No. 151 ன் படி

 ✅ Elementary - DEO &

 ✅ Secondary DEO &

✅ Private School DEO

... ஆகிய பதவிகளில்  *நாளையே நியமனம்* நடைபெற உள்ளது.

  அதாவது தற்போது உள்ள 120 DEO களில் Counciling மூலம் மேற்கண்ட DEO  பதவி நியமனம் கலந்தாய்வு மூலம் இன்று நடைபெற உள்ளது. Read More Click Here