" நாளை ( செப் . 11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் "
அரசு ஊழியர்கள் நாளை ( செப் .11 ) கட்டாயம் பணிக்கு வர வேண்டும் - தலைமைச்செயலாளர் முருகானந்தம் உத்தரவு.
சில கோரிக்கைகளை வலியுறுத்தி சில அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு ( One day Mass Casual Leave ) கேட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் தலைமைச் செயலாளர் கடிதம்...
Service Associations of State
Government Employees Proposed One day Mass Casual Leave on 11.09.2025 (
Thursday ) by certain associations Participation of State Government
Employees / Teachers - Instructions - Issued.
👇👇👇