பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2025

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.08.2025

திருக்குறள் 

குறள் 355: 

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

விளக்க உரை: 

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

PDF CLICK HERE