7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் இரண்டு குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெறக்கூடும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். READ MORE CLICK HERE