பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில்,
மத்திய அரசின் யுஜிசி-நெட் தேர்வு மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளித்
தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு
தெரிவித்துள்ளதுடன், மாணவர்களின் உளவியல் பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வு
தேதிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
READ MORE CLICK HERE
