இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி
வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை
13.09.2024 டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டது.
READ MORE CLICK HERE
