INCOME TAX 2024-2025
வருமான வரி பிடித்தம் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை IFHRMS மூலம் PAY SLIP DOWNLOAD செய்து வருமான வரி கணக்கீட்டு படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தொகையை அறிந்து மீதமுள்ள மாதத்திற்கு எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திட வேண்டுகிறோம் .தேவைப்பட்டால்,டிசம்பர் மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்து அதற்கான COVERING LETTER-ம் வைத்து அலுவலகத்திற்கு அனுப்பிடலாம்.
READ MORE CLICK HERE
teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
