teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது: நவ.22-ம் தேதி வரை அவகாசம்
மத்திய
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை
தேர்வில் பங்கேற்க இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள்
நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ
அறிவித்துள்ளது.
READ MORE CLICK HERE