teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
டிசம்பர் 31-க்குள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு..!!
தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு இமெயில் ஐடி உருவாக்கி தரவேண்டும் என்று தற்போது
பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.