2023-
2024 ஆம் கல்வி ஆண்டுக்கான 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை
நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
வெளியிட்டது. பிறகு இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்
பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் 2,768 பணியிடங்களுக்கு போட்டித்
தேர்வு நடத்தப்பட்டது.
READ MORE CLICK HERE