teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களே தயாரா.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு:
தமிழக
அரசு சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகளை
நடத்தவுள்ளது. நவம்பர் 12 முதல் பல்வேறு தேதிகளில் வெவ்வேறு வகுப்புகளுக்கு
போட்டிகள் நடைபெறும்.