தமிழக
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதாவது பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
READ MORE CLICK HERE