தீபாவளி
பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மக்கள் இப்போதை கொண்டாட்டத்திற்காக
தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி வியாழக்கிமை வருகிறது.
வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமை போன்ற வாரவிடுமுறையை ஒட்டி தீபாவளி
வந்திருந்தால் பரவாயில்லையே கூடுதலாக இன்னும் இரு நாள்கள் விடுமுறை
கிடைத்திருக்குமே என பலரும் கவலையில் உள்ளனர்.
READ MORE CLICK HERE