பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில்
பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி
வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி
2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு
வருகிறது.
READ MORE CLICK HERE
