தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) பங்களிப்புகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் அலுவலகக் குறிப்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும். READ MORE CLICK HERE