பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234 சட்டமன்றத்
தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று, பள்ளிக்கூடம் மற்றும் பள்ளி கல்வித்துறை
சார்ந்த ஆய்வுகளை கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அந்த
வரிசையில் கடந்த வாரம்200-வது பள்ளியை பார்வையிட்டார். இத்தகைய பள்ளி
ஆய்வின்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் என்ன, கூடுதல் எதிர்பார்ப்புகள்
என்னென்ன என்பதை பேசுவோம் வாருங்கள்.
READ MORE CLICK HERE
