teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! 3% அகவிலைப்படி உயர்வு.? முதல்வர் கையில் உத்தரவு
மத்திய
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது,
இது தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படலாம்.