மத்திய
அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அதன்
தாக்கத்தால், மத்திய வங்கக் கடலின் கிழக்குப் பகுதியிலும், அதை ஒட்டிய
வடக்கு அந்தமான் கடலிலும் 21- ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக
வலுப்பெற வாய்ப்புள்ளது.
READ MORE CLICK HERE
