teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
12-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ.29000 சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலை வெயிட்டிங் !
திருவண்ணாமலை
மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள
கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள
விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு
வந்துள்ளது.