தமிழ்
வழியில் படித்தாக போலியான சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சியில் சமர்ப்பித்து
குரூப் -1 தேர்வு மூலம் 20% இட ஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக பதவிபெற்ற 4
பேர் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜ் பல்கலைக்கழக
நிர்வாகிகள் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 8 சட்டப்பிரிவின் கீழ்
வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
READ MORE CLICK HERE
