கேபிள்
டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து
வரும் நேரத்தில் கூகுள் (Google) நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர்
(Google TV Streamer) பாக்ஸை களமிறக்கி இருக்கிறது. நெட்பிளிக்ஸ்,
டிஸ்னிபிளஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி
சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், டால்பி விஷன்,
கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த
கூகுள் டிவி ஸ்ட்ரீமர் குறித்த விவரம் இதோ.
READ MORE CLICK HERE
