நிதிச்சுமை காரண மாக , ஆசிரியர் நியமனப் பணிகள் நிறுத்தப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது.இதனால்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி இருக்கிறது.
ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் அதிருப்தியில்
இருக்கிறார்கள்...
READ MORE CLICK HERE
