இனிவரும் காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை
பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தற்செயல்
விடுப்பு ஈடு செய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர
மற்றும் ஏனைய விடுப்புகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணை பெற்று
அவ்வாணையை களஞ்சியம் செயலியில் ஏற்பளிப்பு செய்து பிறகு தான் ஊதிய
வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
READ MORE CLICK HERE