ஆசிரியர்
நியமனங்களில் 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வாழ்வாதாரம்
இழந்து தவிக்கும் 40ஆயிரம் ஆசிரியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணி
வழங்க வேண்டும். அரசாணை 149-ஐ முற்றிலுமாக நீக்கிட வேண்டும். திமுக
தேர்தல் அறிக்கை 177- ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட
கலெக்டர் அலுவலகம் முன்பாக இன்று(05-08-2024) தரையில் அமர்ந்து தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
READ MORE CLICK HERE