திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
அங்கு, பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலைப் பிரிவில் படிக்கும் இரு மாணவர்களுக்கு, சில மாதங்களாக யார் பெரிய ஆள் என்ற பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. இதனால், இருவரும் பள்ளி வளாகத்திலும், பள்ளிக்கு வெளியேயும் அடிக்கடி மோதினர்.கடந்த வாரம் இவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால், அறிவியல் பிரிவு மாணவரை, பள்ளியில் இருந்து நீக்க நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இது குறித்து, அந்த மாணவரின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. READ MORE CLICK HERE