பள்ளிக்
கல்வித் துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமை
ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்
இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா்.
இவா்களுக்கு பாடம் நடத்த 1.07 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா்.
READ MORE CLICK HERE