டி.என்.பி.எஸ்.சி
குரூப் 4 தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கடந்த 2022 ஆம்
ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் என்ன என்பதை இப்போது
பார்ப்போம்.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி
மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை
நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
READ MORE CLICK HERE