தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி -
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல்
செய்து ஆணை வழங்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்களை பணிவிடுவிப்பு செய்து ஆணை
வழங்குதல் - தொடர்பாக.
Read More Click here
