சென்னைஸ்
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம்,
சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் வெளிநாடுகளில் படிக்கும் திட்டத்தை
வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) சென்னையில் உள்ள தாஜ் கிளப்
ஹவுஸ் ஹோட்டலில் இன்று கையெழுத்திட்டது.
Read More Click Here
