teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்கிறது!
42% லிருந்து 46% ஆக அதிகரிக்கும்!
01.07.2023 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படலாம்!!...
மத்திய அரசு இம் மாத இறுதியில் 4% அகவிலைப் படி உயர்வை அறிவிக்க உள்ளது.