teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள் TNSED செயலியில் வெளியீடு.
1முதல்
5 ஆம் வகுப்பு ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள் TNSED
செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. அலகு 7, அலகு 8, அலகு 9 பாடப்பகுதிகள்
நடத்தப்பட்ட பின்னர் எழுத்து தேர்வு வைத்துக் கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.