சுதந்திர
தினம், குடியரசு தின விழாக்களில் நீதிபதிகள், முன்னாள், இன்னாள்
அதிகாரிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு
அழைப்பாளர்களாக பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினத்தில்
முதல்முறையாக, அரசின் சிறப்பு அழைப்பாளராக 3-ம் வகுப்பு மாணவர் லிதர்சன்
அழைக்கப்பட்டிருந்தார்.
Read More Click here
