தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மாதங்களாக
பணிபுரியும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான
படிகள் , இதர படிகள் , மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான நியமன ஆணை
வழங்கப்படவில்லை. அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த
கோரிக்கை.
Read More Click Here
