teachers form,students related form,medical leave forms,rl form,cl form,gpf form,best teacher form,exam forms,proceeding for teachers,dpi proceedings,kalvi tv form,
விரைவில் ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த காணொளி:
விரைவில்
ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.இதற்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெறுகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு
அளித்த காணொளி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.